• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹபரணையில் ரயிலுடன் காட்டு யானை மோதி விபத்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/04
in இலங்கை, கிழக்கு மாகாணம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹபரணை, புவக்பிட்டிய பகுதியில் நேற்று (03) இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயிலில் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளானது.

ஹபரணைக்கும் பலுகஸ்வெவவிற்கும் இடையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மோதலில் ஈடுபட்ட யானைக்கு சுமார் 20 வயது இருக்கும் என வனவிலங்கு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலின் காரணமாக யானையின் முன் வலது காலில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காயமடைந்த காலுக்கு இன்று (04) பந்துலகம கால்நடை மருத்துவப் பிரிவு சிகிச்சை அளிக்கத் தொடங்கும் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக ரித்திகல மற்றும் கெகிராவ வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: HabaranaWild elephantபுவக்பிட்டியஹபரணை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி மனித புதைகுழி: மட்டக்களப்பில் கையொழுத்துப் போராட்டம்!

Next Post

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்ற யாழ் மாணவன்!

Related Posts

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!
இந்தியா

2026-03-03
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
இலங்கை

பருத்தித்துறையில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை!

அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
அம்பாறை

மலையகத்தின் சில வனப்பகுதிகளில் காட்டு தீ !
இலங்கை

மலையகத்தின் சில வனப்பகுதிகளில் காட்டு தீ !

2026-03-03
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!
கொழும்பு

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

2026-03-03
Next Post
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்ற யாழ் மாணவன்!

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்ற யாழ் மாணவன்!

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

சீனாவின் வலிமையை உலகிற்கு வெளிக்காட்டிய இராணுவ அணிவகுப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

0
இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

0
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !

யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !

0
பருத்தித்துறையில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை!

பருத்தித்துறையில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை!

0
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!

அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!

0
ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

2026-03-03
இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

2026-03-03
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !

யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !

2026-03-03
பருத்தித்துறையில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை!

பருத்தித்துறையில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை!

2026-03-03
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!

அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!

2026-03-03

Recent News

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

2026-03-03
இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

2026-03-03
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !

யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !

2026-03-03
பருத்தித்துறையில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை!

பருத்தித்துறையில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை!

2026-03-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.