• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பறவை மோதியதால் இரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/04
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜயவாடாவிலிருந்து பெங்களூருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறவை மோதியதால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

விமானம் இன்று (03) காலை புறப்படுவதற்காக ஓடுபாதையில் தயார் நிலையில் இருந்த போது , ​​கழுகு ஒன்று விமானத்தின் முன் பகுதியில் மோதுண்டது.

இதனால், குறித்த விமான பயணம் இரத்து செய்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி ஏற்பட்டது.

இண்டிகோ விமானம் தொடர்பான இதேபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன்பு பதிவானது.

செப்டம்பர் 1 ஆம் திகதி நடுவானில் பறவை மோதியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தால், கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.

இது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

272 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம், யாருக்கும் காயம் ஏற்படாமல் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Related

Tags: Air India ExpressBengaluruஇந்தியா எக்ஸ்பிரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்த சொகுசு காருடன் பெண் மருத்துவர் கைது!

Next Post

கச்சத்தீவு இலங்கைக்கு  சொந்தமானது! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Related Posts

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!
இலங்கை

2026-05-26
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!
அமொிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!
இலங்கை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!
இலங்கை

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

2026-05-26
Next Post
கச்சத்தீவு இலங்கைக்கு  சொந்தமானது! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கச்சத்தீவு இலங்கைக்கு  சொந்தமானது! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!

சுங்கத் திணைக்களம் மீது ஜோன் கீல்ஸ் குற்றச்சாட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

0
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

0
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

0
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.