• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நேபாளத்தில் புதிய அமைச்சரவை அறிவிப்பு!

நேபாளத்தில் புதிய அமைச்சரவை அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/16
in உலகம், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் வெடித்த போராட்டங்கள் காரணமாக அந்நாட்டின் பழைய ஆட்சி அகற்றப்பட்டுள்ளது.

தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்நிலையில் அவர் புதிய அமைச்சரவையை அறிவித்திருக்கிறார்.

குறிப்பாக ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளராக அறியப்பட்ட ஓம் பிரகாஷ் ஆர்யாலுக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் மூன்று அமைச்சர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் ஓம் பிரகாஷ் ஆர்யால், உள்துறை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓம் பிரகாஷ் ஆர்யால் நேபாள நாட்டின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் என்பதுடன் நேபாள நாட்டின் சட்ட அமைப்புகள், மனித உரிமைகள், மற்றும் ஊழல் ஒழிப்புக்கான செயற்பாட்டாளராக இவர் காணப்படுகிறார்.
நேபாள அரசியலில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருக்கிறார்.

இதேபோல் நேபாளத்தை மின்வெட்டிலிருந்து காப்பாற்றிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் குல்மான் கிசிங், எரிசக்தி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவரை தொடர்ந்து, புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ராமேஸ்வர் கானல், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Related

Tags: nepaleworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Next Post

பல இடங்களில் மழைக்கான சாத்தியம்!

Related Posts

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

2026-10-05
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
பிரதான செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!
உலகம்

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

2026-10-05
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!
இலங்கை

அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

2026-10-05
Next Post
பல இடங்களில் மழைக்கான சாத்தியம்!

பல இடங்களில் மழைக்கான சாத்தியம்!

கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

ஆப்கானிஸ்தானை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ் சூப்பர் 4 நம்பிக்கையுடன்!

ஆப்கானிஸ்தானை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ் சூப்பர் 4 நம்பிக்கையுடன்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

0
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

0
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

0
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

0
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

0
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

2026-10-05
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

2026-10-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: