சமூக ஆர்வலர் டான் பிரியசாத் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை – ரங்வல பகுதியில் வைத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2024 Athavan Media, All rights reserved.