• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக BCCI முறைப்பாடு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக BCCI முறைப்பாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/25
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின் நடத்தைகள் தொடர்பாக இந்தியா சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வ முறைப்பாடு அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (‍BCCI) புதன்கிழமை இருவருக்கும் எதிராக முறைப்பாடு அளித்ததாகவும், ஐசிசிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீரர்கள் இருவரும் இந்த குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக மறுத்தால் ஐசிசி விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணைக்காக அவர்கள் ஐசிசி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் முன்னிலையாக வேண்டியிருக்கும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்காகவும், ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ஆயுதப் படைகளுக்கு தனது அணியின் வெற்றியை அர்ப்பணித்ததற்காகவும் இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

செப்டம்பர் 14 போட்டிக்குப் பின்னர் சூர்யகுமார் யாதவ்வின் கருத்துக்கள் வந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹாரிஸ் ரவூப் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை கேலி செய்யும் வகையில் ஒரு விமானத்தை வீழ்த்துவதை சித்தரிக்கும் சைகைகளைச் செய்தார்.

போட்டியின் போது, ​​அவர் இந்திய தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதே போட்டியின் போது, ​​சாஹிப்சாதா தனது துடுப்பாட்ட மட்டையை இயந்திர துப்பாக்கியைப் போன்று பாசாங்கு செய்து கொண்டாடினார்.

இந்த நடத்தைகள் பரவலாக விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Image

Related

Tags: asia cupBCCIஇந்தியாசாஹிப்சாதா ஃபர்ஹான்பாகிஸ்தான்ஹாரிஸ் ரவூப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்தது ராமநாதபுரம் நீதிமன்றம்!

Next Post

கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! – பிரதமர்

Related Posts

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

2026-07-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!
இலங்கை

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

2026-07-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

2026-07-16
சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
அம்பாறை

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2026-07-16
Next Post
கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! – பிரதமர்

கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! - பிரதமர்

ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் –  ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

0
செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

0
அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

0
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

0
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.