• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்தது  ராமநாதபுரம் நீதிமன்றம்!

இலங்கை பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்தது ராமநாதபுரம் நீதிமன்றம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

2020ம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ்  அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

இந்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டார எனம் இலங்கையைச் சேர்ந்த பொலிஸாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

எனினும் அவர் 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்தமையினால் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
…..

இலங்கை கொழும்பு துறைமுக காவல் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டார. கடந்த 2020.09.05ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மெரைன் பொலீசார் கைது செய்து, அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு  மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸார்  வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர். விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டார ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள், அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தினார்.

விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர்  குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related

Tags: இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!

Next Post

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக BCCI முறைப்பாடு!

Related Posts

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கை

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
இலங்கை

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
Next Post
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக BCCI முறைப்பாடு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக BCCI முறைப்பாடு!

கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! – பிரதமர்

கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! - பிரதமர்

ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் –  ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

0
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

0
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

0
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

0
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28

Recent News

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.