• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இட்லி கடை- திரைவிமர்சனம்

இட்லி கடை- திரைவிமர்சனம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/10/02
in சினிமா, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

தனுஷ், இயக்கி நடித்திருக்கும் திரைப் படம் இட்லி கடை . இத் திரைப்படம்  நேற்றைய தினம் (01) திரையரங்குகளில் வெளியாகி  ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

தலைப்புக்கு ஏற்ப ஒரு சின்ன இட்லி கடையை சுற்றியே இக் கதை நகர்கின்றது. தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் ஒரு ஓட்டல் நடத்துகிறார் ராஜ்கிரண்.

அந்த ஓட்டலின் இட்லி சுவையை ஊரே கொண்டாடுகிறது. அவர் மகனான தனுஷ் வளர்ந்தவுடன் செப் ஆகி, பாங்காக்கில் பணிபுரிகின்றார். அவர் வேலை பார்க்கும் தொழிலதிபர் மகள் ஷாலிணி பாண்டே, தனுசை காதலிக்க, அவர் அண்ணன் அருண்விஜய் எதிர்க்க, அதையும் மீறி தனுஷ், ஷாலிணிபாண்டே திருமணம் நடக்க இருக்கிறது.

blank

அதற்குள் சூழ்நிலை காரணமாக சொந்த ஊர் வருகிறார் தனுஷ். அப்பாவின் ஓட்டலை எடுத்து நடத்துகிறார். அதில் ஏகப்பட்ட பிரச்னைகள். அதற்குள் தங்கை திருமணம் நின்றதால் பாங்காக்கில் இருந்து வில்லன் அருண்விஜயும் வந்து தனுசுக்கு குடைச்சல் கொடுக்க, தடைகளை மீறி அப்பா மாதிரி இட்லிகடை நடத்தினாரா தனுஷ்.

அவருக்கும், ஊரில் இருக்கும் நித்யாமேனனுக்கும் திருமணம் நடந்ததா? அருண்விஜய்  திருந்தினாரா  என்பதுதான் இட்லிகடை திரைப்படத்தின்  கரு. நடிகராக பல இடங்களில் தனி முத்திரை பதித்து இருக்கிறார் தனுஷ். ஆரம்பத்தில் சில காட்சிகளில்  கல்லுாரி மாணவராக வருகிறார். பின்னர், பாங்காக் ஓட்டலில் கோட், சூட் என ரிச் ஆக இருக்கிறார்.

ஊருக்கு வந்தவுடன் நெற்றியில் பட்டை, வேட்டி, சட்டை, துண்டு என கிராமத்தானாக மாறி நல்ல நடிப்பை  தருகிறார். அதேபோல் நித்யா மேனனும் இயல்பான கிராமத்து பெண்ணாக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தொழில் பக்தி, குடும்ப பாசம், ஊர்ப்பாசம் ஆகியவற்றை அழுத்தமாக இத் திரைக் கதை  எடுத்துக் காட்டுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை, கிரண்வுகவுசிக் ஒளிப்பதிவு, ராஜ்கிரண் உருக்கமான நடிப்பு ஆகியவை படத்தின் பலமாகின்றன.

இடைவேளைக்குப் பிறகு கதை  சற்று மெதுவாக நகர்வது போல் தோன்றும் . மேலும் சில காட்சிகள் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற  எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது என்றே கூறலாம். எவ்வாறு இருப்பினும் குடும்பத்துடன் பார்க்கத்தக்க  படமாக இட்லிகடை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: Idly kadaiஇட்லிக் கடைதனுஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலி சிறைச்சாலையில் பற்றியெரியும் தீ

Next Post

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் DIG ஆக அசோக தர்மசேன நியமிப்பு!

Related Posts

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!
இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!

2026-09-02
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை!
இலங்கை

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை!

2026-09-02
இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்
இலங்கை

இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

2026-09-02
எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி
உலகம்

எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

2026-09-02
இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கை

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-09-02
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
Next Post
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் DIG ஆக அசோக தர்மசேன நியமிப்பு!

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் DIG ஆக அசோக தர்மசேன நியமிப்பு!

இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமாக சோதனை!

இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமாக சோதனை!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!

0
கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்

0
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின!

0
ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

0
தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.