• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அஸ்வெசும நலத்திட்டம்: நடைமுறை மற்றும் சவால்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது.

அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (12) நாடாளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர்.

அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது.

முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு விரிவாகக் கலந்துரையாடியது.

தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது.

இக்கூட்டத்தில் அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Aswesumasrilanak.news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இனவாதத்திற்கு இடமளியோம் – பௌத்த மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் – ஜனாதிபதி

Next Post

எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் – செந்தில் மற்றும் ஶ்ரீதரன் பங்கேற்பு

Related Posts

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!
இலங்கை

2026-03-02
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!
இலங்கை

இரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

2026-03-02
மத்திய கிழக்கு  போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

அரசாங்கத்தின் ‘ஆரோக்கியம்’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!
இலங்கை

அரசாங்கத்தின் ‘ஆரோக்கியம்’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!

2026-03-02
Next Post
எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் – செந்தில் மற்றும்  ஶ்ரீதரன் பங்கேற்பு

எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் - செந்தில் மற்றும் ஶ்ரீதரன் பங்கேற்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தங்காலையில் துப்பாக்கிச்சூடு - தம்பதியர் உயிரிழப்பு!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

0
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

இரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

0
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில் பிரித்தானிய விமானப்படை மீதும் தாக்குதல்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில் பிரித்தானிய விமானப்படை மீதும் தாக்குதல்!

0
மத்திய கிழக்கு  போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

மத்திய கிழக்கு போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

0
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.