• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் நடைபெற்ற பேரணி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/21
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கூட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பேரணி சற்று முன்னர் நுகேகொடையில் ஆரம்பமான நிலையில் பெருந்திரளான மக்கள் அங்கு கூடியுள்ளமையினை அவதானிக்கமுடிந்தது.

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

1965ஆம் ரோஹண விஜயவீரவினால் ஜேவிபி என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே இலங்கை என்ற நாடு வீழ்ச்சியடைய தொடங்கியதாக இன்றைய கூட்டத்தில் தெரிக்கப்பட்டிருந்து.

அத்துடன் புதிய தலைமையிலான அரசாங்கம் ஒன்றின் தேவையை மக்கள் தற்போது உண்ர்ந்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் மிரிஹான பொலிஸ் பிரிவின் நுகேகொடையில் பிரிவிலுள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டிருந்தது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரள, பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ, சிறிலங்கா சுதந்திர முன்னணியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார, மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன, மகிந்த அமரவீர, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுகேகொடையில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள பேரணி – ஆயத்தம் தீவிரம்!

Next Post

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! – நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Related Posts

உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

2026-04-16
காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!
இலங்கை

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

புத்தாண்டு காலத்தில் 42 வீதி விபத்துக்கள் – 44 உயிரிழப்புகள்!

திருகோணமலை அன்னை பூபதியின் நினைவு ஊர்திப் பயணம் தொடக்கம்!
இலங்கை

திருகோணமலை அன்னை பூபதியின் நினைவு ஊர்திப் பயணம் தொடக்கம்!

2026-04-16
Next Post
முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! – நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! - நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

2028இல் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்- பேரணியில் சாமர சம்பத் சவால்!

ஜேவிபி கட்சியே 76 வருடங்களாக நாட்டை வீணாக்கியது – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

ஜேவிபி கட்சியே 76 வருடங்களாக நாட்டை வீணாக்கியது - ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஈரான் உலகக் கிண்ணத்தில் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

ஈரான் உலகக் கிண்ணத்தில் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

0
காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!

காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!

0
நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

0
கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

0
சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.