• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஒரு கோலால் ஒட்டுமொத்த அரங்கையும் அலறவிட்ட ரொனால்டோ!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/24
in ஆசிரியர் தெரிவு, உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரியாத்தில் உள்ள அல் அவ்வல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடந்த சவுதி புரோ லீக்கில் அல் நாசர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சூப்பர் ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றொரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, 40 வயதான அவர் சவுதி அரேபியாவில் தனது கழக அணிக்காக ஒரு bicycle kick  கோலை அடித்தார்.

மேலதிக நேரத்தின் ஆறாவது நிமிடத்தில் ரொனால்டோவிடமிருந்து இந்தக் கோல் வந்தது.

அற்புதமான இந்த கோல் மூலம் அல்-நாசர் சவுதி புரோ லீக்கில் அல் கலீஜை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இது ரொனால்டோவின் 954 ஆவது கோல் ஆகும், மேலும் 2018 ஆம் ஆண்டு ஜுவென்டஸுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் அடித்த bicycle kick கோலையும் இது நினைவூட்டுகிறது.

இந்த வெற்றி லீக்கில், அல்-நாசரை நான்கு புள்ளிகள் முன்னிலைப்படுத்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கொண்டு வந்தது.

எனினும், ஐந்து முறை பாலன் டி’ஓர் வென்ற ரொனால்டோ, 2023 இல் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்ததிலிருந்து ஒரு கிண்ணத்தைக் கூட வெல்லவில்லை என்பதும் வருந்தத்தக்கது.

Related

Tags: Al-Nassrbicycle kick goalCristiano RonaldoSaudi Pro Leagueகிறிஸ்டியானோ ரொனால்டோகோல்சவுதி புரோ லீக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடக்கம்!

Next Post

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

Related Posts

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

ராகமவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – பெண் உட்பட 5 பேர் சிக்கினர்

2026-04-18
வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!
இலங்கை

இன்றைய வானிலை அறிக்கை!

2026-04-18
‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

2026-04-17
‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!
அமொிக்கா

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!
உலகம்

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

2026-04-17
Next Post
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் - பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

கடுகன்னாவை மண்சரிவு; ஐக்கிய அரபு எமீரகம் இரங்கல்!

பாசிக்குடா கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
SLPP  காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் மீது கத்தி குத்து!

நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

“நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்”: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

0
கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.