• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
27 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இராணுவ விமானம் ஒன்று 12 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்திறங்கியுள்ளது.

ஒன்பது தொன் நிறையுடைய நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 27 தொன் நிறையுடைய நிவாரணப்பொருட்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கமும் மற்றும் இந்திய மக்களின் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நன்கொடையில் கூடாரங்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டொன் மனிதாபிமான உதவிகள்
அடங்குகின்றன.

மேலும், இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றது.
மேலும், போர்வைகள், பாய்கள், நுளம்பு வலைகள், சூரிய சக்தி விளக்குகள், கூடாரங்கள், பெண்களுக்கு அவசியமான பொருட்கள் உள்ளிட்ட 09 டொன் நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு இந்திய விமானம், இந்திய தேசிய அனர்த்த மீட்புப் படை அதிகாரிகள் குழுவினருடன் இன்று காலை இலங்கை வந்தடைந்தது.

Related

Tags: INDIAsrilanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

Next Post

மூதூரில் 116 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!

Related Posts

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !
இலங்கை

2026-08-27
தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு  வயல் நிலங்களில் அதிகரிப்பு!

டிசம்பர் 31-க்கு பின் வாகன வரி குறித்து அரசு முக்கிய அறிவிப்பு!

செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.
இலங்கை

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த உணவகத்திற்கு 9 லட்சத்திற்கும் மேல் அபராதம் !

2026-08-27
Next Post
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

மூதூரில் 116 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!

ஹட்டன் பன்மூர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

கொத்மலை பகுதியில் மண்சரிவு – தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் மக்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் இதுவரை 132 பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !

0
தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

0
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு  வயல் நிலங்களில் அதிகரிப்பு!

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு வயல் நிலங்களில் அதிகரிப்பு!

0
நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.