• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home JUST IN
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/30
in JUST IN, இந்தியா, இலங்கை, தமிழகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் – பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர்.

இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.

இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 11:05 மணியளவில் முதல்கட்டமாக 177 பேர் (ஆண்கள் – 113, பெண்கள் – 60, குழந்தைகள் – 4) தமிழ்நாட்டிற்குத் திரும்ப அழைத்துவரப்பட்டுள்ளனர்.

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு மத்திய அரசின் மூலம் உணவுப் பொருள்கள் – மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. இதற்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

Next Post

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

Related Posts

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!
இலங்கை

2026-03-02
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!
இலங்கை

இரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

2026-03-02
மத்திய கிழக்கு  போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறது – கலாநிதி அன்வர் முஸ்தபா!

மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

அரசாங்கத்தின் ‘ஆரோக்கியம்’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

நிட்டம்புவவில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-03-02
Next Post
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

யாழ் மாவட்ட அரசாங்க  அதிபரின் அறிவுறுத்தல்

உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

உடைப்பெடுத்தது மாவிலாறு - வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

0
மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

0
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

இரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

0
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில் பிரித்தானிய விமானப்படை மீதும் தாக்குதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.