• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
உத்தர பிரதேச மாநிலம் , அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் , அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/23
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் ராமர் சிலை, கடந்த ஜனவரி 22, 2024-ல் பிராண பிர​திஷ்டை செய்​யப்​பட்டு 2 வருடங்​கள் நிறைவு பெற்​றுள்​ளன. இதையெட்​டி, 286 கிலோ எடை​யுள்ள தனுசு (வில்) நேற்று அயோத்​திக்கு வந்து சேர்ந்தது. இது, ராமர் கோயிலுக்கு காணிக்​கை​யாக, ஒடி​சா​வின் சனாதன ஜாக்​ரன் மஞ்ச் சார்​பில் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இது, தமிழ்​நாட்​டின் கோயில் நகர​மான காஞ்​சிபுரத்​தின் 48 பெண் கைவினை கலைஞர்​களால் பஞ்​சலோகத்​தில் செய்​யப்​பட்​ட​தாகும். இந்த தனுசை, ஸ்ரீராம ஜென்​மபூமி அறக்​கட்​டளை​யின் பொதுச்​செய​லா​ள​ரான சம்​பக் ராய், உரிய சடங்​கு​கள் மற்​றும் சம்​பிர​தாய முறை​யில் பெற்​றுக் கொண்​டார். இந்த நிகழ்​வில், ஸ்ரீராம ஜென்​மபூமி அறக்​கட்​டளை அதி​காரி​கள், துறவி​கள் மற்​றும் பக்​தர்​கள் இந்த நிகழ்​வில் கலந்​து​கொண்​டனர்.

இது குறித்து சனாதன ஜாக்​ரன் மஞ்​சைச் சேர்ந்த சந்​தோஷ் குமார் பிஸ்​வாஸ் கூறும்​போது, `இந்த பிரம்​மாண்ட கோதண்​டத்​தைக் கண்ட அனை​வரும் அதன் பிரம்​மாண்​டம், கலைத்​திறன் மற்​றும் தெய்​வீகத்​ தன்​மை​யைக் கண்டு மெய்​சிலிர்த்​தனர். இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க கோதண்​டத்​துட​னான ஊர்​வலம் ஒடி​சா​வின் 30 மாவட்​டங்​கள் வழி​யாகச் சென்​றது.

பக்​தர்​கள் பல்​வேறு இடங்​களில் மலர் தூவி, மேளதாளங்​கள் முழங்க, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷங்​களு​டன் பக்​தி​யுடன் கோதண்​டத்தை வரவேற்​றனர். இந்த ஊர்​வலம் ஒரு மத யாத்​திரை​யாக மட்​டுமல்​லாமல், சனாதன கலாச்​சா​ரம் மற்​றும் தேசிய ஒற்றுமை​யின் சின்​ன​மாக​வும் மாறியது’ என்​றார்.

Related

Tags: 286 kgRam Temple in AyodhyaSanatana Jagran Manch of Odisha.Uttar Pradesh
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

Next Post

றாகம நகரத்தை ஒரு சுகாதார நகரமாக மாற்றுவதற்கு திட்டம்!

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆன்மீகம்

உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
றாகம நகரத்தை  ஒரு சுகாதார நகரமாக மாற்றுவதற்கு திட்டம்!

றாகம நகரத்தை ஒரு சுகாதார நகரமாக மாற்றுவதற்கு திட்டம்!

திரு​மலையில் ரத சப்​தமி விழா 25-ம் திகதி கொண்டாடப்பட உள்​ளது

திரு​மலையில் ரத சப்​தமி விழா 25-ம் திகதி கொண்டாடப்பட உள்​ளது

வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

அனுஷ பெல்பிட்ட, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

0
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.