• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !

Hanushya P by Hanushya P
2026/02/02
in அம்பாறை, இலங்கை
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில், தரம் 01 முதல் 05 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை மருத்துவ பரிசோதனை இன்று பாடசாலை அதிபர் எம்.எச். நுஸ்ரத் அவர்களின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மாணவர்களின் உடற்திணிவு, வாய்ச் சுகாதாரம், இதய சம்பந்தமான பிரச்சினைகள், தோல் நோய்கள், பேச்சுத் திறன், கேட்கும் திறன், விசேட நடத்தைகள், நுரையீரல் பரிசோதனை மற்றும் கண்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சுகாதார அம்சங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

இப்பரிசோதனை நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்சிகிச்சையாளர் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சேவையாற்றினர்.

பரிசோதனைகளின் போது மாணவர்களிடையே காணப்பட்ட சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டதுடன், அவற்றிற்கு மேலதிக சிகிச்சைகள் வழங்குவதற்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related

Tags: Dr. J. Madaneye examinationSainthamaruthu Al Kamroon Vidyalayaschool medical examinationschool principal M.H. Nusrat.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

Next Post

எயார்பஸ் ஊழல் வழக்கு

Related Posts

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!
இலங்கை

2026-06-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-16
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!
இலங்கை

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
Next Post
இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

எயார்பஸ் ஊழல் வழக்கு

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

0
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

0
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

2026-06-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16

Recent News

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.