• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/03
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சரும், தொழிலாளர் கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற உறுப்பினருமான துலிப் சித்திக், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பங்களாதேஷ் நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விசாரணை முறையற்றது என தொழிலாளர் கட்சி விமர்சித்துள்ளது.

இந்த வழக்கில், பதவியிறக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (துலிப் சித்திக்கின் பெரியம்மா) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் தனித்தனி ஊழல் வழக்குகளில் வெவ்வேறு கால அளவிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தண்டனை பெற்ற அனைவரும் நேரில் ஆஜராகாத நிலையில் (in absentia) இந்த விசாரணை நடைபெற்றது.

அவர்கள் அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இது குறித்து தொழிலாளர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:
துலிப் சித்திக் இந்த வழக்கில் நியாயமான சட்ட விசாரணையை எதிர்கொள்ளவில்லை எனவும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் கூட அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும்
பங்களாதேஷ் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை எனவும் சட்டரீதியான பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்பு வழங்கப்படாததால், இந்தத் தீர்ப்பை எங்களால் அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னரும் கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில், துலிப் சித்திக்கிற்கு ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தாகாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு நிலத்தைப் பெறுவதற்கு, தனது பெரியம்மா ஷேக் ஹசீனாவின் “சிறப்பு அதிகாரத்தைப்” பயன்படுத்த தூண்டியதாக டிசம்பர் 2025-இல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து துலிப் சித்திக் கருத்து தெரிவிக்கையில் , இந்த நடைமுறை ஆரம்பம் முதல் முடிவு வரை குறைபாடுகள் நிறைந்த ஒரு கேலிக்கூத்து எனவும் ஒன்றரை ஆண்டுகளாக தன் மீது அவதூறுகளைப் பரப்பும் பங்களாதேஷ் அதிகாரிகள், இதுவரை என்னைத் தொடர்பு கூட கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை அடுத்து ஷேக் ஹசீனாவுடன் இருந்த தொடர்புகள் மற்றும் லண்டனில் அவரது நண்பர்களுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்தியது தொடர்பான கேள்விகள் எழுந்ததை அடுத்து,கடந்த 2025 ஜனவரி மாதம் பிரித்தானிய நிதி அமைச்சர் (Treasury minister) பதவியிலிருந்து துலிப் சித்திக் விலகியமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

Next Post

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

Related Posts

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!
இங்கிலாந்து

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

2026-02-03
சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!
இலங்கை

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் 527 பேர் கைது!

2026-02-03
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

இலங்கையில் தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனம்!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-02-03
Next Post
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
edit post
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
edit post
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
edit post
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
edit post
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
edit post
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

0
edit post
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

0
edit post
“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

0
edit post
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

0
edit post
சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

0
edit post
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

2026-02-03
edit post
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-03
edit post
“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

2026-02-03
edit post
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

2026-02-03
edit post
சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

2026-02-03

Recent News

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

2026-02-03
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-03
“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

2026-02-03
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.