• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/04
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு, 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார்.

இதன்போது இருதரப்பு வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் , அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோவை சந்தித்ததில் மகிழ்ச்சி.

எங்கள் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை வர்த்தகம், எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறையில் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்கோ ரூபியோவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே எட்டப்பட்ட வரி குறைப்பு முடிவை வரவேற்றனர்.

ரூபியோவும், ஜெய்சங்கரும் குவாட் அமைப்பு மூலம் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இது குறித்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஜெய்சங்கர் கூறுகையில்,
வெள்ளை மாளிகையில் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி.

இந்தியா – அமெரிக்கா இடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Related

Tags: INDIAmeetingUnion Minister of External AffairsUS Secretary of StateUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் 78வது சுதந்திரதின நிகழ்வு

Next Post

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வாழ்த்து

Related Posts

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வாழ்த்து
இலங்கை

2026-02-04
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
ஆசிரியர் தெரிவு

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

2026-02-04
ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு!

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்
இலங்கை

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

2026-02-04
Next Post
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வாழ்த்து

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வாழ்த்து

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வாழ்த்து

0
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

0
சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  78வது சுதந்திரதின நிகழ்வு

சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் 78வது சுதந்திரதின நிகழ்வு

0
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.