• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/06
in இலங்கை, கிரிக்கெட், கொழும்பு, பிரதான செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச ரி20 உலக கிண்ணப் போராட்டிகள் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கப்பொவதில்லை என்ற பாகிஸ்தானின் நிலைப்பாடு தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்காது என்ற செய்திகளால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பெருமளவான விடுதி முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த தீடீர் அறிவிப்பு, இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்கு நிலவும் பலத்த எதிர்பார்ப்பால் ஏற்கனவே அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு இலங்கைக்கு பாரிய பின்னடைவாகும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருந்த காலங்களிலும், ஏனைய நாடுகள் அங்கு செல்லத் தயங்கிய போதும், இலங்கை அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடியதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நினைவூட்டியுள்ளது.

அன்று இலங்கை காட்டிய அதே விளையாட்டுப் பண்பையும், ஒத்துழைப்பையும் தற்பொது பாகிஸ்தானிடம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் இணைந்து அனைத்து அணிகளுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு, நடுநிலைமை மற்றும் தொழில்முறை வசதிகளை வழங்கும் என பாகிஸ்தானுக்கு முழுமையான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களின் நலன் கருதி, போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related

Tags: CricketINDIA TEAMPakistansrilanka newsT20
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

Next Post

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

Related Posts

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !
இலங்கை

2026-02-06

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!
இலங்கை

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

2026-02-06
Next Post
ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

ரி20 உலகக்கிண்ணம் 2026 - கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

0
முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

0
குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

0
சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

0
வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

0
ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

2026-02-06
முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

2026-02-06
குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

2026-02-06
சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

2026-02-06
வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

2026-02-06

Recent News

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

2026-02-06
முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

2026-02-06
குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

2026-02-06
சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

2026-02-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.