• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/06
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பேருவலை பகுதியில் இரண்டு பாடசாலைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து நேற்று (05) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்த மாணவர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம பாதாகொட வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட ஏனைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக குறித்த பாடசாலையின் ஆசிரியை ஒருவரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தாக்குதலுடன் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய வெளிநபர்களும் தொடர்புபட்டுள்ளமை இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவரின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Beruwalasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

Next Post

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

Related Posts

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!
இலங்கை

2026-02-06

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!
இலங்கை

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி – பிரதமர் சுட்டிக்காட்டு!

2026-02-06
ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!
இலங்கை

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

2026-02-06
Next Post
2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

0
2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

0
பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

0
முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

0
MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

0
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

2026-02-06
2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2026-02-06
பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

2026-02-06
முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

2026-02-06
கார்ல் மார்க்ஸின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

Recent News

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

2026-02-06
2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2026-02-06
பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

2026-02-06
முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

2026-02-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.