• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன்  –  டிரம்ப்

Rahul by Rahul
2026/02/08
in அமொிக்கா, உலகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சமூக வலைத்தள பக்கத்தில், முன்னாள் ஜனாதிபதியும், ஜன நாயக கட்சியை சேர்ந்தவருமான ஒபாமாவை அவமதிக்கும்வகையில் ஒரு வீடியோ வெளியிடப் பட்டு இருந்தது.

காட்டு விலங்குகள் தோன்றும் வீடியோவில், விலங்குகளின் முகத்துக்கு பதிலாக ஒபாமா, அவ ருடைய மனைவி மிச்செல் ஆகியோரின் முகங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

ஒபாமா கருப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை இனவெறியுடன் அவமதிக்கும்வகையில் வீடியோ வெளியிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பில் ஜனநாயக கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் குடியரசு கட்சியின் மூத்த செனட் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒரு ஊழியர் தவறுதலாக அந்த வீடியோவை வெளியிட்டு விட்டதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. ஆனால், டிரம்ப் ‘மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று கூறினார்.

Related

Tags: Obama.social media pageUS President Trump's
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேரினவாத இனம் வாழ வேண்டும் என உருவாக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் பிழையானது

Next Post

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி திருவிழா

Related Posts

லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு
இங்கிலாந்து

2026-02-08
பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை
உலகம்

திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

2026-02-07
மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக மின்னஞ்சல்கள் தெரிவிப்பு
அமொிக்கா

பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!

2026-02-06
Next Post
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்  பஞ்சரத பவனி திருவிழா

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்  பஞ்சரத பவனி திருவிழா

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி திருவிழா

0
ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன்  –  டிரம்ப்

ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன் – டிரம்ப்

0
பேரினவாத இனம் வாழ வேண்டும் என உருவாக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் பிழையானது

பேரினவாத இனம் வாழ வேண்டும் என உருவாக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் பிழையானது

0
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார்!

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59 சதவீதத்தால்அதிகரிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.