• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/09
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மண்ஏற்றி செல்லும் கனரக வாகனங்களினால் வீதிகள் சேதமடைந்து வருவதாகவும் உடனடியாக வீதி திருத்தி தரப்பட வேண்டும் என கோரி அவ்வீதியில் வசித்து வருகின்ற எட்டு குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நேற்று (8) முன்னெடுத்திருந்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்ஓயா ஆற்றிலிருந்து கனரக வாகனங்களினால் மணல் கொண்டு செல்லப்படும் குறித்த வீதி கடுமையாக சேதமடைந்துள்ள போதிலும் கல்ஓயா ஆற்றுக்கு அருகில் உள்ள எட்டு குடும்பங்கள் குறித்த வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வீதியை மறித்து அப்பகுதி மக்கள் டயர்கள் வைத்து வாழை மரங்களை நட்டு இந்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இதன் காரணமாக அப்பகுதியினால் பயணம் செய்த மணல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அப்பாதையால் செல்ல முடியவில்லை.

அத்துடன் குறித்த வீதியினை மணல் மற்றும் செங்கற்களை கொண்டு செல்லும் இக்கனரக வாகனத்தை செலுத்துபவர்கள் அதை சரிசெய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த வீதியில் தினமும் ஏராளமான மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன.

இதனால் அம் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மழை பெய்யும் நாட்களில் சேறும் குழியுமாக மாறும் இந்த வீதி மழை அற்ற நாட்களில் தூசியால் மூடப்பட்டிருக்கும் என மக்கள் தெரிவித்துள்ளதுடன் குறித்த வீதி திருத்தப்படும் வரை வீதி திறக்கப்படாது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பின்னர் பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவையாளரும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சனத் சந்திரதிலக சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

மணல் அனுமதிப்பத்திரதாரர்கள் குறித்த வீதியினை திருத்தும் வரை அவ்வீதி திறக்கப்படாது என அவர் போராட்டக்காரர்களிடம் கூறினார்.

blank blank blank

Related

Tags: Amparaisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் மார்ச் 25 ஆம் திகதி இ-விசா வழங்கும் செயல்முறை

Next Post

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

Related Posts

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!
இலங்கை

2026-02-09
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

மீண்டும் மார்ச் 25 ஆம் திகதி இ-விசா வழங்கும் செயல்முறை

2026-02-09
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!
இலங்கை

யாழில் குழு மோதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது!

2026-02-09
மட்டக்களப்பில் கூட்டம் கூட்டமாக  ஒதுங்கும் நூற்றுக்கணக்கான யானைகளால் மக்கள் அச்சம்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-09
Next Post
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

0
சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்

சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்

0
கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

மீண்டும் மார்ச் 25 ஆம் திகதி இ-விசா வழங்கும் செயல்முறை

0
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

2026-02-09
சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்

சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்

2026-02-09
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

2026-02-09
கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

2026-02-09
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

மீண்டும் மார்ச் 25 ஆம் திகதி இ-விசா வழங்கும் செயல்முறை

2026-02-09

Recent News

edit post
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்!

2026-02-09
edit post
சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்

சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்

2026-02-09
edit post
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

2026-02-09
edit post
கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

2026-02-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.