• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/11
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அகமதாபாத்தில் இன்று (11) நடைபெற்ற பரபரப்பான 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் குழு டி போட்டியில் இரண்டு வியத்தகு சூப்பர் ஓவர்களுக்குப் பின்னர் தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. 

அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான தொடரின் 13 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீசத் தீர்மானித்து.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா ரியான் ரிக்கல்டன் (28 பந்துகளில் 61 ஓட்டம்) மற்றும் குயின்டன் டி கொக் (41 பந்துகளில் 59 ஓட்டங்கள்) ஆகியோரின் அரை சதங்களால் 20 ஓவர்களில் 187/6 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் வலுவானா ஓட்ட இலக்கினை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் நல்லதொரு பங்களிப்பினை (42 பந்துகளில் 84 ஓட்டங்கள்) வழங்கினார்.

எனினும், கடைசி ஓவரில் ககிசோ ரபாடாவின் இரண்டு நோ-போல்களுடன் ஆப்கானிஸ்தான் 19.5 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

வழக்கமான போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணியின் லுங்கி நிகிடி சூப்பர் ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்சாய் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாச அணி 17 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

18 என்ற வெற்றி இலக்கினை சேஸிங் செய்த தென்னாப்பிரக்க அணியும் சூப்பர் ஓவரில் 17 ஓட்டங்களை எடுத்தது.

இதனால் ஆட்டம் இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது. 

பின்னர் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் உமர்சாயின் பந்து வீச்சுக்கு எதிராக மொத்தம் மூன்று சிக்ஸர்களை அடித்து இரண்டாவது சூப்பர் ஓவரில் 24 ஓட்டங்களை எடுத்தனர். 

தொடர்ந்து 25 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்கினை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு மொஹமட் நபி ஏமாற்றம் அளித்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர் முதல் பந்தினை தவறவிட்டும், இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தும் வெளியேறினார். 

இதனால் அடுத்து வந்த குர்பாஸுக்கு கடைசி நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்களை அடிக்க வேண்டியிருந்தது.

துணிவுடன் கேசவ் மகாராஜின் பந்து வீச்சினை எதிர்கொண்ட அவர் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விளாசினார். 

ஆனால் இறுதி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் விளைவாக ஆப்கானிஸ்தான் இரண்டாவது சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது.

அதேநேரம், ஆப்கானிஸ்தான் இப்போது தாங்கள் எதிர்கொண்ட முதலிரு குழு நிலைப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளனர். 

அதே நேரத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது.

Related

Tags: Afghanistansouth africaT20 World Cupஅகமதாபாத்உலகக் கிண்ணம்சூப்பர் ஓவர்தென்னாப்பிரிக்கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

Next Post

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

Related Posts

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமொிக்கா

எரிபொருள் தட்டுப்பாடால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

2026-02-11
கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!
இந்தியா

கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

2026-02-11
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி
கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

2026-02-11
கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!
இலங்கை

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

2026-02-11
பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் தொழிற்கட்சியிலிருந்து இடைநீக்கம் !
இங்கிலாந்து

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர்  யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!
இங்கிலாந்து

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

2026-02-11
Next Post
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

"முழு நாடுமே ஒன்றாக" செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

0
டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

0
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

0
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

0
சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

0
ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

2026-02-11
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

2026-02-11
டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

2026-02-11
சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

2026-02-11
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

2026-02-11

Recent News

ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

2026-02-11
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

2026-02-11
டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

2026-02-11
சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

2026-02-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.