• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தின் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை பொலிசார் மேற்கொண்டிருந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சிற்றூர்தியின் சாரதியின் வயது, முன்னதாக 17 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் சம்பவத்துடன் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இருவர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று சோதனைக்காக நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட கட்டளையை மீறியதற்காக தெரிவித்து பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, 17 வயது சாரதியே பலத்த காயமடைந்து யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டது.

ஊர்காவற்துறை பிரிவு பொலிஸ் அதிகாரிகள் அல்லைப்பிட்டி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான சிற்றூர்தியொன்றை நிறுத்துமாறு சைகை செய்ததாகவும், ஆனால் அந்த வாகனம் நிறுத்தாமல் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றபோதும் சம்பவம் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இதனை தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகரிகளும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை சம்பவத்தின்போது, வாகனத்தின் பயணித்திருந்த மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நல்லுரை சேர்ந்த 25 வயது மற்றும் சித்தன்கேணியைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று நீதவான் விசாரணையின் பின்னர், உயிரிழந்த நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், உயிரிழந்த இளைஞன் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் பயன்படுத்தியமை சட்ட வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், மருத்துவ பரிசோதனைகளில் மற்ற சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைப்பற்றப்பட்டிருந்த வாகனம், தடயவியல் உதவியுடன் சோதனை செய்யப்பட்டதில், 17.5 கிராம் கஞ்சா, ஒரு வாள், ஒரு கத்தி, கயிறு மற்றும் விலங்குத் தோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: #athavan #athavannews #jaffna #news #tamil news# supdateJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

Next Post

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

Related Posts

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்
அம்பாறை

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

2026-06-27
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை
அம்பாறை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

2026-06-27
தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து
இலங்கை

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

2026-06-27
உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்
இலங்கை

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

2026-06-27
தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை
இலங்கை

தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

2026-06-27
பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்
இலங்கை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

2026-06-27
Next Post
அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

0
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

0
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

0
லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

0
பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.