• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/11
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான “முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று நுவரெலியா நகரில் நடைபெற்றது.

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரதான சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் ஊடாக, அந்த மக்களை இதிலிருந்து விடுவித்து, அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதேவேளை இன்றைய நிகழ்வில் ஒரு அங்கமாக போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளில் பங்களிப்பு வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, முன்னதாக “முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக நுவரெலியா நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்திருந்தார்.

ஜனாதிபதி இன்று காலை நானு ஓயா ரதல்ல குறுக்குவீதி பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இதன்போது தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். நாளாந்த சம்பளத்தினை அதிகரித்தமைக்கு தொழிலாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

Related

Tags: anurakumara disanayakkaanuwareliayasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

Next Post

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Related Posts

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!
இலங்கை

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

2026-02-11

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!
யாழ்ப்பாணம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

2026-02-11
கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!
இலங்கை

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

2026-02-11
10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த  தேவ்னிமோரி கண்காட்சி!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!
இலங்கை

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

2026-02-11
Next Post
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் - வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

0
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

0
ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

0
டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

0
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

0
அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

2026-02-11
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

2026-02-11
ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

2026-02-11
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

2026-02-11
டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

2026-02-11

Recent News

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

2026-02-11
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

2026-02-11
ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

2026-02-11
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

2026-02-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.