• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

Hanushya P by Hanushya P
2026/02/11
in இலங்கை, மலையகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தினார்.

அங்கு அவர், அரச ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, டித்வா அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அந்த அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்காக எவ்வித பணமும் கடனாகப் பெறப்படவில்லை எனவும், எவ்வித பணமும் அச்சிடப்படவில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.

அச்சந்தர்ப்பத்தில் திறைசேரியின் கணக்கில் 120,000 கோடி ரூபாய் இருந்ததாகவும், எனவே இந்த 50,000 கோடி ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

டித்வா அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி கணிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 4% எனவும், அரசாங்கம் முன்னெடுத்த வலுவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பிலிருந்து மீள முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdatspayment of public service salaries.President Anura Kumara Dissanayake
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

Next Post

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

Related Posts

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!
கனடா

2026-02-11
முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு
கிழக்கு மாகாணம்

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

2026-02-11
இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!
இலங்கை

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்
மன்னாா்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்

2026-02-11
ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..!

வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
இலங்கை

வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

2026-02-11
Next Post
கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

0
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

0
முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

0
இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

0
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்

0
கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

2026-02-11
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

2026-02-11
முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

2026-02-11
இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

2026-02-11
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்

2026-02-11

Recent News

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

2026-02-11
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

2026-02-11
முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

2026-02-11
இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

2026-02-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.