• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

Hanushya P by Hanushya P
2026/02/11
in கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முள்ளிப்பொத்தானையில் சிறு கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார்.
சிறு கைத் தொழில் அபிவிருத்தி பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இங்கு பெண்களுக்கான பை (bag) உற்பத்தி,  பாடசாலை மாணவர்களுக்கான பை தயாரிப்பு போன்றனவும் இடம் பெற்று வருகிறது.

இதன் பிரதான முயற்சியாண்மையாளராக பிஸ்ரியா உள்ளார்.
குறித்த சிறிய உற்பத்தி நிலையம் ஊடாக அப்பகுதி பெண்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட வருமானங்களை ஈட்டவும் வழி செய்கிறது.

இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், இலங்கை வங்கி தம்பலகாமம் பிரதேச கிளை முகாமையாளர் நர்மதா, பிரஜா சக்தி குழு தலைவர் ஜபருள்ளா, சர்வமதத் தலைவர்கள்,ஐக்கிய பெண்கள் அமைப்பின் தலைவி என பலரும் கலந்து கொண்டனர்.

Related

Tags: Development Program.industrial productionMullipothana
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

Next Post

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

Related Posts

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!
இலங்கை

2026-05-07
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!
இலங்கை

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

2026-05-06
Next Post
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கியூபாவில் எரிசக்தி முடக்கம்

கியூபாவில் எரிசக்தி முடக்கம்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

0
உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

2026-05-08

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.