• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா?

தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா?

Hanushya P by Hanushya P
2026/02/13
in சினிமா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் தனுஷ் – நடிகை மிருணாள் தாக்கூர் திருமணம் வரும் பெப்ரவரி 14-ம் திகதி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. தனுஷ் – மிருணாள் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புகைப்படங்களை வைத்து இப்படியான தகவல்கள் பரவின. இது தொடர்பாக இருவரும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

உண்மையில் தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணம் நடைபெறுமா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை மிருணாள் தாக்கூர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை மிருணாள் தாக்கூர் கூறுகையில், “எனக்கு தெரிந்து இந்த முறை முதல் தடவையாக பெப்ரவரி 14-ம் திகதி ஏப்ரல் ஃபூல் ஆக மாறபோகிறது. யார் இதை தொடங்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் எதையும் சொல்லவில்லை. சிலர் அவர்களாகவே பதிவிட்டு, ‘மிருணாள் இதை கூறினார்’ என்று சொல்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் அச்சமூட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உண்டு. கிட்டதட்ட 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதியினர் கடந்த 2024-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு தனுஷ் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

இதனிடையே தற்போது இதனை நடிகை மிருணாள் தாக்கூரே மறுத்ததன் மூலம் இந்த தகவல் வதந்தி என உறுதியாகியுள்ளது. தனுஷின் நடிப்பில் அடுத்ததாக ‘கர’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateDhanush and actress Mrunal Thakur's weddingnformation is spreading
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

Next Post

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

Related Posts

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? – அவதூறு வழக்​கு தொடர முடிவு
சினிமா

2026-02-12
‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

2026-02-11
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்!

2026-02-10
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகலா? – பிரகாஷ்ராஜ் முற்றுப்புள்ளி

போருக்கு பிறகான வாழ்வைப் பேசும் ‘அந்தோனி’

2026-02-09
Next Post
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்

0
தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா?

தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா?

0
இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

0
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்?

2026-02-13

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.