• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கீழுழைப்புச் சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாது.

கீழுழைப்புச் சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாது.

Hanushya P by Hanushya P
2026/02/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயத்தில் நமது நாட்டில் அரச சேவையில் உயர் தகுதி பெற்ற பலர் கீழுழைப்புச் சேவையில் பணிபுரிந்து வருகின்றனர். கீழுழைப்புச் சேவை பட்டதாரிகளுக்கு நாட்டின் இலவசக் கல்வி முறையில் கற்பித்தல் சேவைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கான செல்லுபடியாகும் பட்ட தகுதி திகதியை 2025 டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதைய ஆசிரியர் போட்டிப் பரீட்சையில், வரையறுக்கப்பட்ட ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சையில் குறைபாடுகள் காணப்படுதால், கீழுழைப்புச் சேவையில் உள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியப்படுத்தும் முகமாக அதன் பிரதிநிதி குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றும் கூட, இளமானி மற்றும் முதுமானி பட்டங்களைப் பெற்று, அரச சேவையில் அலுவலக உதவியாளர்களாக, தொழிலாளர்களாக, ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிவோர் ஏராளமாக காணப்படுகின்றனர். இவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அரச சேவையில் கீழுழைப்புச் சேவையில் பணி புரிந்து வரும் பட்டதாரிகளுக்கு, பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடத்தப்படும் போட்டிப் பரீட்சையில் விண்ணப்ப காலம் 19 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன் இவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆகையினால், அரசாங்கம் பின்பற்றி வரும் முறையை மாற்றி, 2025 டிசம்பர் 31, செல்லுபடியாகும் வகையில் திகதியை திருத்தம் செய்து, கீழுழைப்புச் சேவையில் தற்போது சேவை புரிந்து வரும் பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதிமுறைகளில் சிக்கல்கள் காணப்படுகின்றன. இவை சரிசெய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Related

Tags: Civil service graduatesfree education systemmany highly qualified civil servantsSajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி போராட்டம்.

Next Post

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

Related Posts

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு
கிழக்கு மாகாணம்

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

2026-02-14
சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி போராட்டம்.
இலங்கை

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி போராட்டம்.

2026-02-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-14
களுத்துறை மேல் நீதிமன்றத்தால்  மரண தண்டனை விதிப்பு
இலங்கை

களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிப்பு

2026-02-13
தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
இலங்கை

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

2026-02-13
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு
இலங்கை

கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

2026-02-13
Next Post
வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது!

2026-02-12
வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

0
கீழுழைப்புச் சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாது.

கீழுழைப்புச் சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாது.

0
சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி போராட்டம்.

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி போராட்டம்.

0
நாட்டை வந்தடைந்தது இந்திய அணி

நாட்டை வந்தடைந்தது இந்திய அணி

0
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.