• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
66 2
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

2025  (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. 

குறித்த பரீட்சையானது இன்று முதல் 2026 பெப்ரவரி 26 வரை நாடு முழுவதும் 3,545 நிலையங்ளில் நடைபெறும்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகேவின் கருத்துப்படி சாதாரண தரப் பரீட்சைக்காக 33 பிரதேச ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் 531 ஒருங்கிணைப்பு நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக பரீட்சை நிலையங்களின் கண்காணிப்பாளர்கள் உட்பட 30,000 பரீட்சை மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக ரத்மலான, தங்கல்லை, மாத்தறை, சிலாபம், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, கைதடி நபீர் விசேட பாடசாலை, யாழ்ப்பாணம், துன்ஹிந்த வித்தியாலயம் போன்ற இடங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 382,249 பாடசாலைப் பரீட்சார்த்திகள் மற்றும் 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.

சகல பரீட்சார்த்திகளுக்கும் தற்போது அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கும், பெற்ற பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இதுவரை விண்ணப்பப் படிவத்தைப் பெற முடியாதவர்கள், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தேர்வு நிலையத்திற்கு வருவது கட்டாயமாகும்.

மேலும் கடந்த ஆண்டு மொபைல் போன்கள், புளூடூத் சாதனங்கள் போன்றவற்றை தேர்வு மண்டபத்திற்குள் எடுத்துச் சென்று மோசடி செய்ததற்காக சுமார் 30 பரீட்சார்த்திகள் பரீட்சையில் இருந்து தடை செய்யப்பட்டனர் என்பதை பரீட்சைகள் ஆணையாளர் நினைவுபடுத்தினார்.

பரீட்சை முறைகேடுகள் காரணமாக சில சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வில் இருந்து தடை செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

Related

Tags: #examO/Lபரீட்சை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

Next Post

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

Related Posts

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!
ஆசிரியர் தெரிவு

2026-02-17
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!
ஆசிரியர் தெரிவு

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

2026-02-17
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து
இலங்கை

2026-02-16
கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

நாளை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு!
இலங்கை

நாளை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு!

2026-02-16
Next Post
பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

0
 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

0
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

0
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை – மனோ வலியுறுத்து

0
கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை

கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை

0
பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

2026-02-17
 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

2026-02-17
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

2026-02-17
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை – மனோ வலியுறுத்து

2026-02-16
கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை

கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை

2026-02-16

Recent News

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

2026-02-17
 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

2026-02-17
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

2026-02-17
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை – மனோ வலியுறுத்து

2026-02-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.