• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வியட்நாம் – இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) நேற்று (16) இரவு வந்தடைந்தது.

அதன்படி, ஹோ சி மின் நகரிலிருந்து VN-671 என்ற விமானமாக இயக்கப்பட்ட ஏர்பஸ் A320 விமானம், நேற்று இரவு 11.02 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது, விமானத்துக்கு இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் ஏற்பாடு செய்திருந்த நீர்பீரங்கி மரியாதையுடன் தொடக்க விமானம் வரவேற்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Image

குறித்த விமானத்தில் மொத்தம் 164 பயணிகள் வந்திறங்கினர்.

அதேவேளையில், இலங்கையிலிருந்து திரும்பும் விமானத்தில் 172 பயணிகள் வியட்நாமுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

புதிய நேரடிச் சேவையின் கீழ், கட்டுநாயக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான விமானங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் – ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் – இயக்கப்படும். 

ஒவ்வொரு விமானப் பயணமும் ஏறக்குறைய நான்கு மணி நேரம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

இந்த புதிய சேவையைத் தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இலங்கைக்கான வியட்நாமியத் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Related

Tags: KatunayakeVietnamVietnam Airlinesகட்டுநாயக்கவியட்நாம்வியட்நாம் ஏர்லைன்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

Next Post

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

Related Posts

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!
உலகம்

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

2026-08-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-17
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!
இங்கிலாந்து

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
இந்தியா

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
Next Post
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து 12 பேர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து 12 பேர் உயிரிழப்பு!

0
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

0
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து 12 பேர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து 12 பேர் உயிரிழப்பு!

2026-08-17
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

2026-08-17
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

2026-08-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-17
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.