• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/17
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் ஆலயத்திற்குள் திங்கட்கிழமை (17) பக்தர்கள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் காயமடைந்தனர். 

இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் பக்தர்கள் ஆவர்.

பீகாரின் பழமையான சிவன் ஆலயங்களில் ஒன்றான அசோக் தாமில் உள்ள இந்திரமனேஷ்வர் ஆலயத்திற்குள் நுழைய முயன்ற பக்தர்களின் கூட்டம் கட்டுப்பாடின்றி மாறியதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் அமைத்திருந்த தடுப்புகள் உடைக்கப்பட்டதால் நெரிசல் மற்றும் மிதிபட்டுக் காயமடையும் சூழல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்து நாட்காட்டியின் புனிதமான ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையன்று, சிவபெருமானை வழிபட ஏராளமான பக்தர்கள் சிவன் ஆலயத்தில் கூடியிருந்தபோது இந்தச் சம்பவம் காலை சுமார் 6.45 மணியளவில் நடைபெற்றது.

அதிகாரிகள் முதற்கட்ட தகவல்களின்படி, ஆலய வளாகத்தில் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி காயமடைந்த பலர் சிகிச்சைக்காக லக்கிசராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அசோக் தாம் ஆலய வளாகத்தில் கடந்த காலங்களில் நெரிசல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

2019 ஆகஸ்ட் 12, அன்று, ஷ்ராவண மாதத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பக்தர் உயிரிழந்தார்.

மேலும் சுமார் 15 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Ashok Dham TempleBiharLakhisaraiஅசோக் தாம் ஆலயம்பீகார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

Next Post

இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!
கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
Next Post
இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

நாயாறு கடற்கரையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: