• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/18
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் (Stansted) விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் தனியார் விமானங்கள் குறித்த தகவல்களை பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

எனினும், இந்த நடவடிக்கை குறித்து இன்னும் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையடுத்து முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown ) உள்ளிட்ட உயர்மட்ட நபர்களிடமிருந்து பிரிட்டிஷ் எல்லைகளுக்குள் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியின் நடமாட்டத்தை ஆராய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதிக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு வந்த அல்லது புறப்பட்ட எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 87 விமானங்களை கடந்த ஆண்டு டிசம்பரில் பிபிசி விசாரணை அடையாளம் கண்டதை அடுத்து இந்த ஆய்வு வந்துள்ளது.

அந்த விசாரணைகளில் கடத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் மூன்று பிரிட்டிஷ் பெண்கள், எப்ஸ்டீனின் விமானப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் கோர்டன் பிரவுன், பாதிக்கப்பட்டவர்கள் இங்கிலாந்து வழியாக கடத்தப்பட்டார்களா என்பதை அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்தினார்.

மேலும், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் எப்ஸ்டீனுக்கு ஒரு விமானத்திலிருந்து மற்றைய விமானத்துக்கு பெண்களை மாற்றுவதற்கு முக்கிய தளமாக செயற்பட்டதாகவும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related

Tags: Epstein linksStansted Airportஜெஃப்ரி எப்ஸ்டீன்ஸ்டான்ஸ்டெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆந்திராவில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொ*லை!

Next Post

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

Related Posts

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!
இலங்கை

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
உலகம்

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த அதிநவீன ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

2026-05-17
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

2026-05-16
Next Post
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.