• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/18
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 சந்தேக நபர்களை இங்கிலாந்துப் பொலிஸார் கைது செய்து வருவதாக தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான குற்றங்களில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மாதம் ஒன்றுக்கு 500 முதல் 800 வரை இருந்த கைதுகள் தற்போது 1,000 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக 2026 ஜனவரி மாதத்தின் ஒரு வாரத்தில் மாத்திரம் இங்கிலாந்து முழுவதும் 252 நபர்கள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 118 பேர் மீது அப்போது குற்றம்சாட்டப்பட்டது, 35 பேருக்கு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் 407 சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலமாக சிறுவர்களை அணு இவ்வாறான குற்றத்தை அதிகளவில் புரிவதாக  தேசிய குற்றவியல் நிறுவன பொது நடவடிக்கைகளின் பணிப்பாளர் ரோப் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: arrestedNCAஇங்கிலாந்துபாலியல் துஷ்பிரயோகம்ரோப் ஜோன்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

Next Post

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

Related Posts

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

2026-02-18
ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!
இங்கிலாந்து

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

2026-02-18
பங்களாதேஷின் புதிய பிரதமரை சந்தித்தார் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

அணுசக்தி பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஈரான் கொள்கை உடன்பாடு!
ஈரான்

பெரும் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய் விலை
உலகம்

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!
அமொிக்கா

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

2026-02-18
Next Post
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

ஐசிசி டி:20 உலகக் கிண்ணம்; எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!

ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

0
போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

0
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

0
ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

0
ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!

ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!

2026-02-18
போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

2026-02-18
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

2026-02-18
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

2026-02-18
ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

2026-02-18

Recent News

ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!

ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!

2026-02-18
போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

2026-02-18
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

2026-02-18
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

2026-02-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.