• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வீதிகளில் உறங்குபவர்கள் தொடர்பில் கணக்காய்வு!!

Hanushya P by Hanushya P
2026/02/20
in உலகம், பிரான்ஸ்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

“Nuit de la solidarité 2026” எனப்படும் வீடற்றவர்களை (SDF) கணக்கிடும் ‘ஒற்றுமைக்கான இரவு 2026’ நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், பரிசில் வீடுகளற்று வீதிகளில், மேம்பாலங்களுக்கு கீழே, சுரங்கப்பாதைகளில், பூங்காக்களில் படுத்துறங்குபவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட அதிகமாகும்.

இந்தவருடத்துக்கான கணக்காய்வு ஜனவரி 28-29 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  3,857 பேர் அவ்வாறு வீடுகளற்று வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 11% சதவீதமானவர்கள் பெண்களாவார்.

சென்ற ஆண்டை விட 350 பேரால் இது அதிகமாகும்.. சென்ற ஆண்டு 3,507 பேர் எண்ணப்பட்டிருந்தனர்.

Related

Tags: "Nuit de la solidarité 2026"11% are women.SDF
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடந்த ஆண்டில் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

Next Post

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

Related Posts

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!
இங்கிலாந்து

2026-02-20
30.4 பில்லியன் பவுண்ட்ஸ் பட்ஜெட் உபரியை ஜனவரியில் பதிவு செய்த இங்கிலாந்து! 

ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை
அமொிக்கா

டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் இணங்காவிட்டால் மோசமான விளைவுகள்!

2026-02-20
மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!
இங்கிலாந்து

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!

2026-02-20
ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!
இங்கிலாந்து

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

2026-02-20
Next Post
ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

0
வீதிகளில் உறங்குபவர்கள் தொடர்பில் கணக்காய்வு!!

வீதிகளில் உறங்குபவர்கள் தொடர்பில் கணக்காய்வு!!

0
கடந்த ஆண்டில் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

கடந்த ஆண்டில் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

0
அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு!

0
இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுரகுமார சந்தப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.