• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!

Hanushya P by Hanushya P
2026/02/21
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது கொ*லை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு லண்டன் பகுதியில் வசித்து வந்த இஷையா ஹென்றி ( Isiayah Henry ) என்ற 3 வயது சிறுவன், கடந்த ஜனவரி 3ஆம் திகதி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனின் காயங்களின் தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததால், மருத்துவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும், ஜனவரி 19ஆம் திகதி அச்சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சிறுவனின் மரணத்திற்குப் பின்னர், வழக்கு கொ*லை குற்றவியல் விசாரணையாக மாற்றப்பட்டது. விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

வுல்விச் (Woolwich) பகுதியை சேர்ந்த 28 வயதுடைய தனிஷா ஹென்றி மற்றும் சவுத்வார்க் (Southwark ) பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மைக்கேல் வில்லியம்ஸ் ஆகியோரின் மீது கொ*லை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வுல்விச் கிரவுன் (Woolwich Crown ) நீதிமன்றத்தில் ஏப்ரல் 22ஆம் திகதி நடைபெற உள்ளது.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் உள்ளூர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related

Tags: 3-year-old boy in Britaininformed the police.murder in the deathsoutheast London
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் அனுமதியின்றி பகிரப்படும் படங்களை நீக்க உத்தரவு!

Next Post

அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி

Related Posts

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
ஈரான்

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

2026-04-08
2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!
உலகம்

மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!
இங்கிலாந்து

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

2026-04-08
Next Post
அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி

அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி

கொள்கலன் விடுவிப்பு தாமதம்: மீண்டும் கொள்கலன் நெரிசல்

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடரும்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

0
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

0
புறக்கோட்டை மத்திய பேருந்து  நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

Recent News

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

2026-04-08
புறக்கோட்டை மத்திய பேருந்து  நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

2026-04-08
நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

2026-04-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.