• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/22
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

அதன்படி வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை கண்டி மாவட்டம்: உடுதும்பர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டம்: கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட, அரநாயக்க பகுதிகளுக்கும் மாத்தளை மாவட்டம்: லக்கல பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, இறத்தோட்டை பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரிக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல, காலி மாவட்டம்: நியகம, கண்டி மாவட்டம்: மெததும்பர, பாததும்பர,
மொனராகலை மாவட்டம்: படல்கும்புர, நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன, வலப்பனை, நோவூட், அம்பகமுவ இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவான, அயகம, அத்துடன், எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி வசந்த சேனாதீர:

“இன்று கிடைக்கும் மழைவீழ்ச்சியுடன் இந்த அறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம். கடந்த சில நாட்களாக பெய்த அதிக மழையுடன் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால் பொதுமக்களை மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே ஏற்பட்ட மண்சரிவுகளினால் வீதிகளில் படிந்துள்ள மண் மற்றும் கற்பாறைகள் இந்த மழையுடன் மேலும் அடித்துச் செல்லப்படக்கூடிய அபாயம் உள்ளது. இது தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே, குறித்த இடங்களைக் கடந்து செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோன்று, மழையின் வேகம் அதிகரித்தால் அந்த அபாயகரமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்களது பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுமாறும் கோருகிறோம்.”

Related

Tags: srilanka newsWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

Next Post

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

Related Posts

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!
இலங்கை

2026-02-22

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் – மாநகர உறுப்பினர் எச்சரிக்கை!
இலங்கை

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் – மாநகர உறுப்பினர் எச்சரிக்கை!

2026-02-22
Next Post
பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

0
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

0
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

0
வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

0
ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

0
பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

2026-02-22
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

2026-02-22
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

2026-02-22
வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

2026-02-22
ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

2026-02-22

Recent News

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

பெருந்தொகையான பீடி இலைகள் சிகரெட்டுகள் மேலும் பல பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

2026-02-22
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

2026-02-22
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

2026-02-22
வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

2026-02-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.