• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

Hanushya P by Hanushya P
2026/02/23
in ஆன்மீகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வியாசர்​பாடி​யில் சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் உள்ளது. சூரிய பகவான் இத்​தலத்​துக்கு வந்து சிவபெரு​மானை வழிபட்​ட​தாக கருதப்​படு​வ​தால், மூல​வர் ‘இரவீஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்​கப்​படு​கிறார்.

தின​மும் இக்​கோயி​லின் ராஜ கோபுரம் வழி​யாக நுழை​யும் சூரியக் கதிர்​கள் நந்தி தேவர் மற்​றும் மூல​வர் சிவலிங்​கத்​தின் மீது நேரடி​யாக பட்டு வழிபடு​வது சிறப்​பம்​சம் ஆகும்.

காலப்​போக்​கில், சுற்​றி​யுள்ள சாலைகளின் உயரம் அதி​கரித்​த​தால், கோயில் தரைமட்​டத்​தில் இருந்து சுமார் 5 அடி பள்​ளத்​துக்​குச் சென்​றது. இதனால் சூரிய ஒளி மூல​வர்மீது விழு​வ​தில் தடை ஏற்​பட்​டதுடன், மழைக்​காலங்​களில் கோயிலுக்​குள் மழைநீர் புகுந்து பக்​தர்​கள் பெரும் சிரமமடைந்​தனர்.

இந்த நிலை​யில், பக்​தர்​களின் நீண்​ட​நாள் கோரிக் கையை ஏற்​று, இந்து சமய அறநிலை​யத்துறை சார்​பில் ‘ஜாக்​கி’ தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தி, ஒட்​டு மொத்த கோயிலை​யும் தரைமட்​டத்​துக்கு மேல் உயர்த்தி பலப்​படுத்​தும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது.

இப்​பணி​கள் வெற்​றிகர​மாக முடிந்​ததை அடுத்​து, கும்​பாபிஷேக ஏற்​பாடு​கள் நடை​பெற்​றன. சிவ வாத்​தி​யங்​கள் முழங்க, தேவார, திரு​வாசகப் பண்​ணிசைகள் ஒலிக்க, ராஜகோபுரம், மூல​வர் சுவாமி – அம்​பாள் மற்​றும் பரி​வார மூர்த்​தி​களின் விமானங்​களுக்கு
கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

கோயிலைச் சுற்​றி​லும் திரளாக கூடி​யிருந்த பக்​தர்​கள் ‘ஓம் நமச்​சி​வாய’ என்ற பக்தி முழக்​கத்​துடன் தரிசனம் செய்​தனர். பின்​னர், பக்​தர்​கள் மீது புனிதநீர் தெளிக்​கப்​பட்​டதுடன்,  மகா அபிஷேகம் செய்​யப்​பட்​டு, மகா தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது.

இதேவேளை திருக்​கல்​யாண உற்​சவம், பஞ்​சமூர்த்​தி​கள் வீதி உலாவும் நடை​பெற்​றது.

Related

Tags: Iraveeswarar templeShivalingamVyasarapadiworship
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐஸ் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் இருவர் கைது

Next Post

மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

Related Posts

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை
ஆன்மீகம்

2026-02-20
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

2026-02-18
உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு
ஆன்மீகம்

உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

2026-02-16
இன்று மகா சிவராத்திரி விரதம்
ஆன்மீகம்

இன்று மகா சிவராத்திரி விரதம்

2026-02-15
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு
ஆன்மீகம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு

2026-02-14
சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு
ஆன்மீகம்

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

2026-02-13
Next Post
மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

0
இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

0
மட்டுவில் 8 பேர் கைது

ஐஸ் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் இருவர் கைது

0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இடம்பெறவுள்ள முக்கிய  பேச்சுவார்த்தை!

வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.