• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாடசாலைகளை உள்ளடக்கியதாக மாற்ற SEND நிதியில் பில்லியன் கணக்கில் ஒதுக்கீடு – அமைச்சர்கள் அறிவிப்பு!

பாடசாலைகளை உள்ளடக்கியதாக மாற்ற SEND நிதியில் பில்லியன் கணக்கில் ஒதுக்கீடு – அமைச்சர்கள் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/23
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் உள்ள அரசுப் பாடசாலைகளை (Mainstream schools), சிறப்பு கல்வித் தேவைகள் மற்றும் குறைபாடுகள் (SEND) கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கியதாக மாற்ற பில்லியன் கணக்கான பவுண்டுகளை ஒதுக்க உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதில் மூன்று ஆண்டுகளில் £1.6 பில்லியன் பவுண்டுகள் நேரடியாகப் பாடசாலைகள் , முன்பருவக் கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே காலப்பகுதியில் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் (Speech and language therapists) போன்ற நிபுணர்களின் சேவையைப் பெற 1.8 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த புதிய நிதி ஒதுக்கீடு, SEND அமைப்பின் ஒரு முக்கிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும்.

இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து ஆசிரியர் சங்கங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.

பல ஆண்டுகால நிதிப் பற்றாக்குறையோடு ஒப்பிடும்போது, இந்தத் தொகை யானைப் பசிக்குச் சோளப்பொரி போன்றது (barely a drop in the bucket) என்று ஒரு சங்கம் விமர்சித்துள்ளது.

இதேவேளை, இது குறித்து , மூன்று ஆண்டுகளில் £1.6 பில்லியன் என்பது பெரிய தொகையாகத் தோன்றலாம், ஆனால் ஒரு கல்வி நிலையத்திற்கு என்று பார்த்தால் இது சில ஆயிரம் பவுண்டுகள் மட்டுமே எனவும் இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த அமைப்பையும் சீரமைக்க முடியும் என்பது வேடிக்கையானது எனவும் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் மேட் ராக் (Matt Wrack) கூறியுள்ளார்.

மேலும் இந்த மாற்றங்கள் மூலம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, தங்கள் வீட்டு வாசலிலேயே தகுந்த ஆதரவைப் பெறுவார்கள் எனவும் பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த அரசாங்கம் சரியானதைச் செய்யும் எனவும் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

Next Post

ஸ்கேட் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் !

Related Posts

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி
இங்கிலாந்து

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி

2026-08-24
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

2026-08-24
எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!
இலங்கை

எரிசக்தி வள ஆய்வில் இலங்கை புதிய அடி!

2026-08-24
திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!
இலங்கை

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!

2026-08-24
எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

2026-08-24
நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?
உலகம்

நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?

2026-08-24
Next Post
ஸ்கேட் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் !

ஸ்கேட் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் !

அமரகீர்த்தி அத்துகோரல  வழக்கு- உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடிவு!

அமரகீர்த்தி அத்துகோரல வழக்கு- உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடிவு!

(Fort William ) ஃபோர்ட் வில்லியம் அருகே கார் விபத்து: இருவர் உயிரிழப்பு!

(Fort William ) ஃபோர்ட் வில்லியம் அருகே கார் விபத்து: இருவர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

0
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

0
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

0
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.