• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/23
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் மாணவர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வருமான வரம்பு (threshold) மூன்று ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் அதிக தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதால், ஆளும் தொழிலாளர் கட்சி (Labour) தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களிடமிருந்தே மீண்டும் ஒரு எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான பட்டதாரிகளின் நலன் கருதி மாணவர் கடன் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால், அமைச்சர்களுக்கு அது ஒரு பெரிய அரசியல் வெற்றியாக அமையும் எனவும் அரசியல் காட்சிகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த கடன் திட்டத்தால் 2012 முதல் 2023 வரை பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்கியவர்கள் பாதிக்கப்படுவதுடன் பட்டதாரிகள் 28,470-பவுண்டுக்கு மேல் வருமானம் ஈட்டினால், அதில் 9%-ஐத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பவுண்டுகளைத் திருப்பிச் செலுத்திய பின்னரும், பல பட்டதாரிகளின் கடன் தொகை குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்வதுதான் தற்போதுள்ள பிரச்சியாக கூறுகின்றனர்.

கடந்த நவம்பரில் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வெளியிட்ட வரவுசெலவுத் திட்டத்தில் (Budget), இங்கிலாந்தில் கடன் திருப்பிச் செலுத்தும் வரம்பு ஏப்ரல் 2027 முதல் மூன்று ஆண்டுகளுக்கு முடக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், வேல்ஸ் (Welsh) அரசாங்கம் இந்த முடிவைப் பின்பற்றப்போவதில்லை என்று அறிவித்துள்ள்ள நிலையில் இதனால், பணவீக்கத்திற்கு ஏற்ப வருமான வரம்பு உயர்த்தப்படாததால், தொழிலாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் இதனால் பட்டதாரிகள் உட்பட பலரும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்து தொழிலாளர் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஏனைய கட்சிகளும் களமிறங்கியுள்ளன.

இதேவேளை, கான்சர்வேடிவ் கட்சி வட்டி விகிதத்தைக் குறைக்கப்போவதாகக் கூறியுள்ளது.

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி இந்த முறையின் நியாயத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்போவதாக உறுதியளித்துள்ளது.

பசுமைக் கட்சி (Greens) கல்விக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், பழைய கடன்களைத் தள்ளுபடி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இவற்றின் மத்தியில், கல்வி அமைச்சர் இந்த விவகாரத்தில் முன்னுரிமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 640 சந்தேக நபர்கள் கைது!

Next Post

பாடசாலைகளை உள்ளடக்கியதாக மாற்ற SEND நிதியில் பில்லியன் கணக்கில் ஒதுக்கீடு – அமைச்சர்கள் அறிவிப்பு!

Related Posts

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!
இலங்கை

2026-04-09
கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!

2026-04-09
சிங்கராஜா வனப்பகுதியின் குடவ நுழைவாயில் மூடல்
இலங்கை

சிங்கராஜா வனப்பகுதியின் குடவ நுழைவாயில் மூடல்

2026-04-09
Next Post
பாடசாலைகளை உள்ளடக்கியதாக மாற்ற SEND நிதியில் பில்லியன் கணக்கில் ஒதுக்கீடு – அமைச்சர்கள் அறிவிப்பு!

பாடசாலைகளை உள்ளடக்கியதாக மாற்ற SEND நிதியில் பில்லியன் கணக்கில் ஒதுக்கீடு - அமைச்சர்கள் அறிவிப்பு!

ஸ்கேட் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் !

அமரகீர்த்தி அத்துகோரல  வழக்கு- உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடிவு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

0
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

0
கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

0
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.