• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

Hanushya P by Hanushya P
2026/02/24
in அமொிக்கா, உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100% தவறானது. நம் அனைவரையும் போலவே ஜெனரல் கெய்ன் போரை பார்க்க விரும்பவில்லை. ஆனால், ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது எளிதில் வெல்லக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதே அவரது கருத்து.

ஈரானின் அணுசக்தி மேம்பாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று செயல்பட்டவர் ஜெனரல் கெய்ன். எனவே அவருக்கு ஈரானை நன்கு தெரியும். ஜெனரல் கெய்ன் ஒரு சிறந்த போராளி. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை வழிநடத்துபவர். அவர் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என கூறவில்லை. அவருக்கு, எப்படி வெற்றி பெறுவது என்ற ஒன்று மட்டுமே தெரியும்.

ஈரானுடனான போர் சாத்தியங்கள் பற்றி எழுதப்பட்ட அனைத்தும் தவறானவை, வேண்டும் என்றே எழுதப்பட்டவை. நான்தான் முடிவெடுப்பேன். ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நடக்காவிட்டால், அது அந்த நாட்டுக்கும் மக்களுக்கும் துரதிஷ்டவமான நாளாக இருக்கும். ஈரான் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் நல்லவர்கள். இதுபோன்ற ஒன்று அவர்களுக்கு ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், வெடிமருந்து பற்றாக்குறை, நட்பு நாடுகளின் ஆதரவு இல்லாதது ஆகியவை அமெரிக்க ராணுவத்துக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஜெனரல் கெய்ன், வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ட்ரம்ப் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Related

Tags: categorically denied reportsGeneral Dan Kaineincrease the risk.US President Donald Trump
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

Next Post

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

Related Posts

உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஸ்லோவாக்கியா
உலகம்

உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஸ்லோவாக்கியா

2026-02-24
“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி
ஆசிரியர் தெரிவு

“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

2026-02-24
விமான நிலையத்தில் பாரிய தீ!
உலகம்

விமான நிலையத்தில் பாரிய தீ!

2026-02-24
நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!
அமொிக்கா

நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!

2026-02-24
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!
இங்கிலாந்து

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!

2026-02-24
டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!
இங்கிலாந்து

டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!

2026-02-24
Next Post
வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

0
ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

0
பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

0
உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஸ்லோவாக்கியா

உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஸ்லோவாக்கியா

0
மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.