• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/25
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

தெற்கு ஸ்காட்லாந்தின் (Moffat ) மொஃபாட் நகரின் ஊடாக காற்றாலை பாகங்களை ஏற்றிச் செல்லும் போது, போக்குவரத்தில் சுமார் 10 நிமிடங்கள் போன்ற மிகக் குறுகிய கால தாமதம் மட்டுமே ஏற்படும் என (Thrive Renewables ) ‘த்ரைவ் ரினியூவபிள்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான இறுதி வெள்ளோட்டம் (Trial run) இன்று நடைபெற்றது.

கடந்த 2021-ல் நடத்தப்பட்ட முதற்கட்ட வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து, தற்போது நீண்ட ட்ரெய்லர்களைக் கொண்ட லொறிகள் பாதையை எளிதாகக் கடக்க முடியுமா என்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஹாவிக் (Hawick) பகுதியில் ‘பைன்ஸ் பேர்ன்’ காற்றாலைத் திட்டத்திற்காக பாகங்கள் கொண்டு செல்லப்பட்டபோது, மோசமான வானிலை, வாகனப் பழுது மற்றும் பிற காரணங்களால் பெரும் போக்குவரத்து நெரிசலும் பாதிப்புகளும் ஏற்பட்டன.

இதனால் மொஃபாட் நகர மக்களும் அச்சமடைந்திருந்தனர். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் ஹாவிக் பகுதியில் பயன்படுத்தப்பட்டவை போன்றது அல்ல என்றும், இவை வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படாது என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று வெள்ளோட்டம் இடம்பெற்ற நிலையில் உண்மையான பாகங்கள் கொண்டு செல்லும் பணி மார்ச் மாத இறுதியில் தொடங்கும்.

பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க, பொலிஸ் பாதுகாப்புடன் இரவு 8:30 முதல் 9:00 மணி வரையிலான நேரங்களில் மட்டுமே இப்பயணங்கள் மேற்கொள்ளப்படும்.

நகரில் சாலை மூடல்கள் எதுவும் இருக்காது என்றும், வாகன அணிவகுப்பு கடந்து செல்லும் போது பொலிஸார் போக்குவரத்தை சிறிது நேரம் நிறுத்தி வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் சமூகத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஆண்டுதோறும் 285,000 பவுண்டுகள் சமூக நல நிதியாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், காற்றாலை அமைந்துள்ள பகுதியில் புதிய நடைபாதைகளையும் (River Tweed Trail) நிறுவனம் உருவாக்கித் தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

Next Post

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

Related Posts

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!
உலகம்

2026-05-25
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்
ஆசிரியர் தெரிவு

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”
ஆசிரியர் தெரிவு

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

2026-05-25
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

2026-05-25
Next Post
வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

உயிர்த்த ஞாயிறு வழக்கு- அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலி கைது!

72 மணித்தியால தடுப்பு விசாரணையில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே !

பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

0
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

0
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

0
இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.