• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீதான விசாரணை: இல்லத்தில் சோதனைகள் நிறைவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/25
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பொது அலுவலகத்தில் முறையற்ற நடத்தை (Misconduct in public office) புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த வியாழக்கிழமை அவரது 66-வது பிறந்தநாள் அன்று ( Norfolk ) நோர்போக்கில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Berkshire) பெர்க்சையரில் உள்ள அவரது ‘ரோயல் லாட்ஜ்’ (Royal Lodge) இல்லத்தில் (Thames Valley) தேம்ஸ் வேலி பொலிஸார் மேற்கொண்ட சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 முதல் 2011 வரையிலான காலப்பகுதியில் பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக (Trade Envoy) ஆண்ட்ரூ பணியாற்றியபோது, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டாரா என்பது குறித்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

சுமார் 11 மணிநேரக் காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், எப்ஸ்டீன் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இதற்கிடையில், ஆண்ட்ரூ வர்த்தகத் தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆண்ட்ரூ அதிகாரத்தைத் தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்தியதாக வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Sir Chris Bryant) குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய அரச வாரிசு வரிசையிலிருந்து (Line of succession) ஆண்ட்ரூவை நீக்கும் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த மாற்றத்தைச் செய்வதற்கு பிரித்தானிய மன்னரைத் தலைவராகக் கொண்ட 15 பொதுநலவாய நாடுகளின் (Commonwealth realms) சம்மதம் தேவைப்படுகிறது.

தற்போது வரை இரண்டு நாடுகள் மட்டுமே இதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், இது குறித்த விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்துள்ளன.

Related

Tags: AndrewEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

Next Post

கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

Related Posts

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!
இந்தியா

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

2026-02-25
காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!
இங்கிலாந்து

அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

BBL சிகிச்சை மரண விசாரணை: முக்கிய சந்தேக நபர் உயிரிழந்ததால் வழக்கு விசாரணை முடிவு!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
இலங்கை

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

2026-02-25
Next Post
கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

0
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீதான விசாரணை: இல்லத்தில் சோதனைகள் நிறைவு!

0
பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

0
உயிர்த்த ஞாயிறு வழக்கு- அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலி கைது!

72 மணித்தியால தடுப்பு விசாரணையில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.