• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/27
in இந்தியா, உலகம், கனடா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்தியாவிற்கு எவ்வித தொடர்பும் இல்லை’ என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி காலத்தில், இந்தியா கனடா இடையே இருந்த உறவு மிக மோசமான நிலையை எட்டியது.

இந்திய அரசால் கடந்த 2020ல் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும், காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த 2023 ஆம் ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார்.

இதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்தது.

இந்நிலையில், கனடாவில் நடந்த வன்முறை செயல்களுக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டின் தற்போதைய அரசு தெரிவித்துள்ளது.

மார்க் கார்னி தலைமையிலான கனடாவின் புதிய அரசு, கசப்பான அந்த சம்பவங்களை விடுத்து, இந்தியாவுடன் மீண்டும் இணக்கமான உறவை ஏற்படுத்த முயல்வதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கனடா மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையே வலுவான துாதரக பேச்சு நடந்திருப்பதாகவும், பழைய கசப்பான சம்பவங்கள் இனி தொடராது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.

குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்க, இரு தரப்பிலும் தலா ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க இருநாடுகளும் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளன.

இதேவேளை, கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றுக்கொண்ட பின், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு முதன்முறையாக இன்று வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் , மார்ச் 1ம் திகதி டில்லி செல்லும் அவர், 2ம் திகதி பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இப்பேச்சின்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு தரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுக்களை மீண்டும் துவங்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CanadaINDIAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

Next Post

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

Related Posts

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்
இலங்கை

2026-04-14
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு

2026-04-14
கசப்புணர்வுகளை  களைந்து, சிநேகத்துடன்  ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வோம்-பிரதமர்!

உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இந்த புத்தாண்டு  அமைய எனது நல்வாழ்த்துகள்-ஜனாதிபதி!

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்
தமிழகம்

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

2026-04-13
Next Post
காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து - இருவர் படுகாயம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

0
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

0
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.