• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
செல்லப்பிராணிகளின் ‘பிளே’ சிகிச்சை: ஆறுகளின் உயிர்ச்சங்கிலியைச் சிதைக்கும் நச்சு இரசாயனங்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/11
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

செல்லப்பிராணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘பிளே’ (Flea) எனப்படும் உண்ணி ஒழிப்புச் சிகிச்சைகளில் உள்ள நச்சு இரசாயனங்கள், வேல்ஸ் (Wales) பிராந்திய ஆறுகளில் ஆபத்தான அளவில் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் நீர் ஆராய்ச்சி நிறுவனம் (Cardiff University’s Water Research Institute) மேற்கொண்ட மூன்று ஆண்டு கால ஆய்வில், வேல்ஸில் உள்ள 9 ஆறுகளின் 62 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இதில் முக்கால்வாசி ஆறுகளில் இமிடா குளோப்ரிட் (Imidacloprid) மற்றும் பிப்ரோனில் (Fipronil) ஆகிய நச்சுப் பூச்சிக்கொல்லிகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக நகர்ப்புற ஆறுகளில் இவை பாதுகாப்பான அளவை விட 45 மடங்கு அதிகமாக உள்ளன.

நாய்கள் மற்றும் பூனைகளின் கழுத்துப் பகுதியில் திரவமாகத் தடவப்படும் ‘ஸ்பாட்-ஆன்’ (Spot-on) சிகிச்சைகளே இதற்கு முக்கிய காரணம்.

பொதுவாக செல்லப்பிராணிகள் ஆறுகளில் நீராடுவதால் மட்டுமே இது பரவுவதாகக் கருதப்பட்டது.

ஆனால், இந்த ஆய்வின் மூலம் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி,
செல்லப்பிராணிகளின் படுக்கைகளைத் துவைக்கும்போது, மருந்து தடவிய செல்லப்பிராணிகளை வீட்டில் குளிப்பாட்டும்போது, மருந்து தடவிய பின் உரிமையாளர்கள் கைகளைக் கழுவும்போது,
இவை கழிவுநீர் குழாய்கள் (Sewers) வழியாக ஆறுகளைச் சென்றடைகின்றன.

இந்த நச்சு இரசாயனங்கள் ஆறுகளில் உள்ள பூச்சியினங்களை பெருமளவில் அழித்து வருகின்றன.

மே-ஃபிளை (Mayfly) போன்ற பூச்சியினங்கள் 90% வரை குறைந்துள்ளதாக பேராசிரியர் ஸ்டீவ் ஓர்மெரோட் தெரிவித்துள்ளார்.

“இந்த பூச்சிகளே ஆற்றுச் சூழல் மண்டலத்தின் அடிப்படை, இவை அழியும் போது ஒட்டுமொத்த ஆற்று உயிர்ச்சங்கிலியும் நிலைகுலையும் என ஆய்வாளர் மோலி ஹாட்லி (Molly Hadley) எச்சரித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் விவசாயத்திற்கு இந்த இரசாயனங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், செல்லப்பிராணிகளுக்கான மருந்துகளில் இவை இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆய்வு குடிநீர் தரத்தைப் பாதிக்காது என ‘வெல்ஷ் வாட்டர்’ (Welsh Water) நிறுவனம் உறுதி அளித்திருந்தாலும், ஆறுகளின் பாதுகாப்பிற்காக கால்நடை மருத்துவர்கள் தற்போது மாற்றுச் சிகிச்சைகளை பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்சார மோட்டார் சைக்கிள் விபத்து: 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

Next Post

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

Related Posts

ஸ்காட்லாந்தின் ‘க்ளென் சானோக்ஸ்’ படகில் விரிசல்: 3.2 மில்லியன் பவுண்டுகள் மேலதிக செலவில் திருத்தப்பணிகள்!
இங்கிலாந்து

2026-03-11
பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை
இலங்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!
இலங்கை

40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

2026-03-11
Next Post
பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

ஸ்காட்லாந்தின் ‘க்ளென் சானோக்ஸ்’ படகில் விரிசல்: 3.2 மில்லியன் பவுண்டுகள் மேலதிக செலவில் திருத்தப்பணிகள்!

ஸ்காட்லாந்தின் 'க்ளென் சானோக்ஸ்' படகில் விரிசல்: 3.2 மில்லியன் பவுண்டுகள் மேலதிக செலவில் திருத்தப்பணிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
ஸ்காட்லாந்தின் ‘க்ளென் சானோக்ஸ்’ படகில் விரிசல்: 3.2 மில்லியன் பவுண்டுகள் மேலதிக செலவில் திருத்தப்பணிகள்!

ஸ்காட்லாந்தின் ‘க்ளென் சானோக்ஸ்’ படகில் விரிசல்: 3.2 மில்லியன் பவுண்டுகள் மேலதிக செலவில் திருத்தப்பணிகள்!

0
பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

0
செல்லப்பிராணிகளின் ‘பிளே’ சிகிச்சை: ஆறுகளின் உயிர்ச்சங்கிலியைச் சிதைக்கும் நச்சு இரசாயனங்கள்!

செல்லப்பிராணிகளின் ‘பிளே’ சிகிச்சை: ஆறுகளின் உயிர்ச்சங்கிலியைச் சிதைக்கும் நச்சு இரசாயனங்கள்!

0
மின்சார மோட்டார் சைக்கிள் விபத்து: 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

மின்சார மோட்டார் சைக்கிள் விபத்து: 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

0
தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.