• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மின்சார மோட்டார் சைக்கிள் விபத்து: 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

மின்சார மோட்டார் சைக்கிள் விபத்து: 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/11
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorbike) மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக டெர்பிஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டெர்பிஷயரின் செஸ்டர்ஃபீல்ட் (Chesterfield) பகுதியில் உள்ள நியூபோல்ட் வீதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் 14 வயதான பின்லே டாவ்சன் (Finley Dawson) ஓட்டிச் சென்ற மின்சார மோட்டார் சைக்கிள், கியா ஸ்போர்டேஜ் (Kia Sportage) ரக காருடன் மோதியது.

இந்த மோட்டார் சைக்கிளில் பின்லேவுடன் 15 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் பயணித்துள்ளார்.

மோதலின் தாக்கத்தால் இரு சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்லே டாவ்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த 15 வயது சிறுவன் பலத்த காயங்களுடன் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கார் ஓட்டுநர் இந்தச் சம்பவத்தின் சாட்சியாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

விபத்து நடந்த விதம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களின் குடும்பத்தினரும் இணைந்து வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், இத்தகைய வாகனங்களை வீதிகளில் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளனர்.

“இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் பின்லே அந்த தடையை உடைத்து சென்றுள்ளார் .இதனால் அவரது உயிர் பறிபோயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related

Tags: uk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!

Next Post

செல்லப்பிராணிகளின் ‘பிளே’ சிகிச்சை: ஆறுகளின் உயிர்ச்சங்கிலியைச் சிதைக்கும் நச்சு இரசாயனங்கள்!

Related Posts

2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!

2026-04-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-23
மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!
உலகம்

மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

2026-04-22
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!

2026-04-22
ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!
இலங்கை

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

2026-04-22
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
Next Post
செல்லப்பிராணிகளின் ‘பிளே’ சிகிச்சை: ஆறுகளின் உயிர்ச்சங்கிலியைச் சிதைக்கும் நச்சு இரசாயனங்கள்!

செல்லப்பிராணிகளின் 'பிளே' சிகிச்சை: ஆறுகளின் உயிர்ச்சங்கிலியைச் சிதைக்கும் நச்சு இரசாயனங்கள்!

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

ஸ்காட்லாந்தின் ‘க்ளென் சானோக்ஸ்’ படகில் விரிசல்: 3.2 மில்லியன் பவுண்டுகள் மேலதிக செலவில் திருத்தப்பணிகள்!

ஸ்காட்லாந்தின் 'க்ளென் சானோக்ஸ்' படகில் விரிசல்: 3.2 மில்லியன் பவுண்டுகள் மேலதிக செலவில் திருத்தப்பணிகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!

2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

0
நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.