• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

Hanushya P by Hanushya P
2026/03/11
in சினிமா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இதன் இறுதியில் ‘இந்தியன் 3’ படத்தின் ட்ரெய்லரும் இணைக்கப்பட்டது. ஆனால், ‘இந்தியன் 2’ படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படமும் தோல்வியை தழுவியது. இதனால் ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

தற்போது ‘வேள்பாரி’ படத்தின் பணிகளைத் தொடங்கும் முனைப்பில் இருக்கிறார் ஷங்கர். இதனால் ‘இந்தியன் 3’ படத்தின் நிலை குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வேள்பாரி’ படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டால், மீண்டும் ‘இந்தியன் 3’ படத்தின் பணிகளில் தன்னால் ஈடுபட இயலாது என்று ஷங்கர் கறாராக சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள்.

இப்படித்தான் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு, இரண்டுமே தோல்வியை தழுவியதால், ஒரு சமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே முழுமையாக கவனத்தை செலுத்துவது என்ற முடிவில் இருக்கிறார் ஷங்கர்.’இந்தியன் 3’ படத்துக்கு இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு, இறுதிகட்டப் பணிகள் என பல்வேறு விஷயங்கள் இருப்பதால் தயாரிப்பு நிறுவனமும் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டும் என கூறப்படுகிறது. இதனால் விரைவில் ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: emerged that talksKamal’s upcoming filmReportsresume work on ‘Indian 3’.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதற்கு, வட கொரியா ஆதரவு

Next Post

மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்!

Related Posts

டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!
சினிமா

2026-03-11
ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!
சினிமா

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

2026-03-03
புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!
சினிமா

புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!

2026-03-02
விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

2026-03-01
Next Post
நாட்டில்  மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்!

அஸ்வேசும பயனாளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அஸ்வேசும பயனாளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை!

0
நாட்டில்  மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்!

0
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

0
ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதற்கு, வட கொரியா ஆதரவு

ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதற்கு, வட கொரியா ஆதரவு

0
பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.