• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/17
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகள் வருமானம் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து, உள்நாட்டிலேயே அவர்களைத் தக்கவைக்கப்போவதாக நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) உறுதியளித்துள்ளார்.

பிரித்தானிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்வதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகத் தெரிவித்துள்ள ரேச்சல் ரீவ்ஸ், இதற்காக குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் £2.5 பில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையானது நாட்டில் சுமார் 100,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லண்டனில் உள்ள வர்த்தகத் தலைவர்களிடையே உரையாற்றிய அவர், பிரித்தானியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட சில திட்டங்களை முன்வைத்துள்ளார்.

அதன்படி, G7 நாடுகளில் மிக வேகமான AI பயன்பாட்டைக் கொண்ட நாடாக பிரித்தானியாவை மாற்றுதல்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேணுதல், உணவு மற்றும் விவசாயத் தரநிலைகளில் ஐரோப்பிய ஒன்றிய விதிகளுடன் இணங்கிச் செல்வதன் மூலம் வர்த்தகத் தடைகளை நீக்குதல் போன்ற திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஈரான் மீதான போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் குறித்து ரீவ்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, “எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் ஒவ்வொரு நாடும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும்” என்று கூறிய அவர், சர்ச்சைக்குரிய ‘ரோஸ்பேங்க்’ (Rosebank) மற்றும் ‘ஜாக்டாவ்’ (Jackdaw) ஆகிய வடகடல் எண்ணெய் திட்டங்கள் குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நிதியமைச்சரின் இந்தப் பேச்சுக்களை கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சித்துள்ளது.

அரசாங்கம் பிரெக்ஸிட் (Brexit) முடிவுகளைப் பின்னோக்கித் தள்ள முயல்வதாகவும், பொருளாதாரத் தோல்விகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்துவதாகவும் நிழல் நிதியமைச்சர் மெல் ஸ்ட்ரைட் (Mel Stride) சாடியுள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

Next Post

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

Related Posts

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!
உலகம்

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 
ஆசிரியர் தெரிவு

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31
Next Post
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு

கிரேஹவுண்ட் பந்தயத் தடை: அதிகாரிகள் எச்சரித்தும் பிடிவாதமாக இருந்த அமைச்சர்கள் !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

0
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31

Recent News

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.