• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் போக்குவரத்துச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி வழமை போல் இயக்கம்

Transport services in Batticaloa district operate as usual without any disruption

Hanushya P by Hanushya P
2026/03/23
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தனியார் பேரூந்து சேவைகள் முடங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோன்றும் இயங்கிவருகின்றது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று தொடக்கம் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நன்மை கருதி தொடர்ந்து சேவையினை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்துவருகின்றது.

blank

மட்டக்களப்பிலிருந்து தூர இடத்திற்கான சேவைகளும் குறுந்தூர சேவைகளும் நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தனியார் பஸ்களுக்கும் உள்ளபோதிலும் மக்களின் நன்மை கருதி சேவைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் தமது நிலைமையினை கருத்தில்கொண்டு தமக்கான எரிபொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

blank

Related

Tags: operating as usual in the Batticaloa district.private bus serviceSri Lankasuspended
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகாரசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் புதிய பணிப்பாளர் நாயகம்

Next Post

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

Related Posts

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

2026-03-23

சேருநுவர பகுதியில் 2000 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது
கிழக்கு மாகாணம்

சேருநுவர பகுதியில் 2000 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது

2026-03-23
அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.
அம்பாறை

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

2026-03-23
எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!
ஆசிரியர் தெரிவு

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

2026-03-23
நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து
இலங்கை

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

2026-03-23
Next Post
பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பாண் உள்ளிட்ட பேக்கரிப் பொருட்களின் விலை உயர்வு!

0
மட்டக்களப்பில் போக்குவரத்துச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி வழமை போல் இயக்கம்

மட்டக்களப்பில் போக்குவரத்துச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி வழமை போல் இயக்கம்

0
அதிகாரசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் புதிய பணிப்பாளர் நாயகம்

அதிகாரசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் புதிய பணிப்பாளர் நாயகம்

0
எரிபொருள் இறக்குமதியை இந்தியா பன்முகப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவிப்பு!

‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.