• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

Hanushya P by Hanushya P
2026/03/23
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து வழமை போன்று இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது

அம்பாறை கல்முனை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து குறுகிய நெடுந்தூர சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து , தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளாது வழமை போன்று இன்று தத்தமது சேவைகளை முன்னெடுத்திருந்தது.

blank

மேலும் அம்பாறை நகரப்பகுதியில் தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர்.

இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பேரூந்துகளும் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அம்பாறை தலைமையக பொலிஸார் சென்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.blank

Related

Tags: Central Bus Stationprivate busespublic transport in the Kalmunai areareportedSri Lanka Transport Board
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

Next Post

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

Related Posts

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை
இலங்கை

2026-03-23

ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ
இலங்கை

ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

2026-03-23
பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து சீனத் தூதருக்கு விளக்கமளிப்பு!

மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்!
இலங்கை

மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்!

2026-03-23
Next Post
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

0
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

0
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

0
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

0
ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

0
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

2026-03-23
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

2026-03-23
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

2026-03-23
ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

2026-03-23

Recent News

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

2026-03-23
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

2026-03-23
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.