• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு மத்தியிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நடவடிக்கைகளில் சரிவு ஏற்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

எனினும், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய நிலையற்ற சூழ்நிலையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 17% குறைந்துள்ளது.

அதேநேரம், தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்கள் நாட்டிற்குத் திரும்புவது குறித்து எந்த விசாரணைகளையோ அல்லது அறிக்கைகளையோ தாம் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி வளாகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனைக் கூறினார்.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (24) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை (OPR) வீதத்தினை 7.75% சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய அளவில் மாறிவரும் நிகழ்வுகளையும் கண்ணோட்டங்களையும், குறிப்பாகத் தற்போதைய மத்திய கிழக்கு மோதலால் எழும் நிச்சயமற்ற தன்மைகளையும் கவனமாகப் பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கைச் சபை இந்த முடிவினை எடுத்துள்ளது.

இதனிடையே, இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 2026 பெப்ரவரி மாத இறுதியில் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related

Tags: CBSLNandalal Weerasingheநந்தலால் வீரசிங்கமத்திய வங்கி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

Next Post

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

Related Posts

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்
இலங்கை

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

2026-03-25
ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்கள் என்ன.?

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!
இங்கிலாந்து

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

2026-03-25
06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
இலங்கை

மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!

2026-03-25
Next Post
29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

0
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்!

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்!

0
2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

0
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் 243 ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.