நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் – மத்தியவங்கி ஆளுநர் எச்சரிக்கை
அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக ...
Read more